10 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஆர்.கே நகர் 43வது வார்டு தா.வெ.க வட்ட செயலாளர் தினேஷ் என்பவர் கைது

10 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஆர்.கே நகர் 43வது வார்டு தா.வெ.க வட்ட செயலாளர் தினேஷ் என்பவர் கைது

May 7, 2026 - 01:44
May 10, 2026 - 13:20
 0  3
10 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில்  ஆர்.கே நகர் 43வது வார்டு தா.வெ.க வட்ட செயலாளர் தினேஷ் என்பவர் கைது
10 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில்  ஆர்.கே நகர் 43வது வார்டு தா.வெ.க வட்ட செயலாளர் தினேஷ் என்பவர் கைது
10 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில்  ஆர்.கே நகர் 43வது வார்டு தா.வெ.க வட்ட செயலாளர் தினேஷ் என்பவர் கைது

சென்னை ஆர்.கே. நகரில் சிறுமி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். உறவினர் வீட்டிற்குச் சென்ற 10 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுவிட்டு, கொலை செய்துவிடுவதாக மிரட்டிய தா.வெ.க நிர்வாகி தினேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த இரு மாதங்களாகவே மாநிலத்தில் தேர்தல் களத்தில் அனல் பறந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு பிறகே இப்போது சற்று அமைதி திரும்பியிருக்கிறது.

10 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஆர்.கே நகர் 43வது வார்டு தா.வெ.க வட்ட செயலாளர் தினேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளனர். .

அந்த சிறுமி இதுகுறித்து உறவினர்களிடம் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் சிறுமியிடம் தினேஷ் அத்துமீறியது உறுதியானதையடுத்து அவரை கைது செய்யும் முயற்சியில் இறங்கினர். இருப்பினும், திங்கள்கிழமை வாக்கு எண்ணும் பணிகளில் தினேஷ் ஈடுபட்டிருந்ததால் அவரை கைது செய்ய முடியவில்லை. அதைத் தொடர்ந்து இப்போது அவரை கைது செய்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 1
Sad Sad 0
Wow Wow 0