கானா பாடகர் வெட்டி கொலை : 7 பேர் கைது - தமிழ்நாட்டில் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்!
காஞ்சிபுரம் அருகே அம்மணம்பாக்கத்தில் கானா பாடகர்கள் பரத் மற்றும் சீனு வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேரையும், 2 சிறார்களையும் மணிமங்கலம் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் அருகே அம்மணம்பாக்கத்தில் கானா பாடகர்கள் பரத் மற்றும் சீனு வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 5 பேரையும் 2 சிறார்களையும் மணிமங்கலம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இசைக் கச்சேரி முடிந்து நண்பர் வீட்டில் தங்கியிருந்த போது, ஹெல்மெட் அணிந்து வந்த கும்பல் அரிவாளால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து இதுவரை முதலமைச்சர் Vijay எந்த கருத்தும் தெரிவிக்காதது குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Files
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0